மருத்துவத்துறையின் அவலங்களை தட்டிக்கேட்கும் விஜய்!

தமிழ் சினிமாவில் மருத்துவத்துறையின் அவலங்களை வெளிச்சம் போட்ட படங்களில் விஜயகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா முக்கியமான படமாக இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61வது படத்திலும் மருத்துவத்துறையின் அவலங்களை தட்டிக் கேட்கிறாராம் விஜய். இந்த படத்தில் அப்பா விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுவதுமாக படமாக்கி விட்ட அட்லி, தற்போது இரண்டு மகன் விஜய்களின் காட்சிகளை படமாக்கி வருகிறார். அதில் ஒரு விஜய் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். அதே மருத்துவமனையில் இன்னொரு … Continue reading மருத்துவத்துறையின் அவலங்களை தட்டிக்கேட்கும் விஜய்!